தோழர் தமிழரசன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் மற்றும் பல அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு தமிழ்த்தேச தலைவர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.
காவி பாசிச ஒற்றை இந்தியாவை மறுப்போம்!
தேசிய இனங்களின் உரிமையை மீட்போம்!
என்ற முழக்கத்துடன் தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக