சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 26.5.2018 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம்.
காரைக்குடியில்
இசுடெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடக்கோரியும், போராடிய மக்கள் மீது
திட்டமிட்டு
திட்டமிட்டு
துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறையை கண்டித்தும்,
இந்திய,பன்னாட்டு நிறுவனங்களை
தமிழ் நிலத்தை விட்டு வெளியேறகோரியும்,
மக்கள் விரோத தமிழகஅரசைக் கண்டித்தும்,
தமிழின பகை இந்தியஅரசை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக