தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு தொடக்க விழா,
மொழிப்போர் ஈகியர்- முத்துக்குமரன் நினைவு பொதுக் கூட்டம்
கடந்த 31.01.2016 அன்று சென்னையில் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் அறிஞர்களுக்கு பாவாணர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் ஏழுமலைத்தமிழன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்
பதிலளிநீக்கு