ஞாயிறு, 29 மார்ச், 2015

வடசென்னை கூட்டம்

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் வடசென்னை கூட்டம் புரட்சீநம்பி தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் அவர்கள் கலந்துக்கொண்டர் இக்கூட்டத்தில் தோழர் குணவழகன் பெரம்பூர் பகுதியில் நடைபெற்றது கூட்டத்தின் முடிவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தினை 2015மே18 அன்று திருவொற்றியூர் பகுதியில் நடத்திட முடிவுச்செய்யப்பட்டது இக்கூட்டத்திற்கு இராதாகிருட்டீணன் பகுதிச்செயலாளர் தா.மலையன் பகுதிதலைவர் ம.ஏழுமலை பகுதிபொருளாளர் அ.தர்மராசு பகுதிஇளைஞரணி தலைவர் சு.பிரபாகரன் பகுதிஇளைஞரணி பொருளாளர் சீ.வேலயூதம் திருவொற்றியூர் பகுதிபொருளாளர் சின்னப்பன் பகுதிஇளைஞரணி செயலாளர் தமிழரிவன்ஆகியோர் கலந்து கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக